Monday, February 6, 2023

 எப்படிச்சிரிக்க ?

இழி சாதிய சாயம் கொண்டு, எம் முகத்தினை முலாமிடும்  பொழுது !


எப்படி நடக்க ?
முட்டுகட்டைகள்  முழங்கால்களைப்பேர்த்தெம்மை
முடமாக்க முயலும் பொழுது !

எப்படி கிடக்க ?
தலைமுறை தலைமுறையாய்  தரம்தாழ்த்திய சிந்தை 
எம் தலையணையை  தனளிடும் பொழுது !

களைந்திடவேமுடியாதெனினும்
கடைந்தறிந்து கடந்திட எண்ணுகிறேன்
இச்சமூகச் சாக்கடையை !!!....


- கிரு 2012

No comments:

Post a Comment