Saturday, January 5, 2013

எதிகாலத்தை குறிவைக்கும் எச்சங்கள் !!!!!

.......................................................................................................................................................
சில  நாட்களுக்கு முன் , , உடைந்து போயிருந்த என் நண்பனின் ,உச்சகட்ட பிரச்சனையே அலுவலகத்தில் அவன் ஆங்கிலம் தான் என்பதை அறிந்து அதிர்ந்து போனேன் .......... நேற்று சென்றிருந்த '' Sherlock Holmes '' திரையரங்கில் ஆங்கிலத்தில் உள்ள அத்தனை உரையாடல்களின் குறுந்துனுக்குகளைகூட  உணர்ந்து கைதட்டிய கூடத்தையும் காணநேர்ந்தது ,,,, இந்த இருதரப்பான ஒரே தலைமுறையினரை உருவாக்கி வைத்திருப்பது  எது  ????????? யார் ??????????..........

நான் இரண்டாம் தரப்பில் முண்டிக்கொண்டு இடம்பிடித்ததின் காரணம் .... சில ஆங்கில சேனல்களே ,..... நான் பார்த்த காலங்களில் , (((எந்தவித டப்பிங்கும்  இல்லாமல்))) ,,, கொச்சை தமிழும்  , சென்னை தமிழும் , இல்லாமல் .... ஆங்கிலத்திலேயே உரையாடல்களை புரியாமல்போனாலும் கேட்டு வளர்ந்ததின் விளைவே , அவர்களின் கலாசாரத்தையும் , நடைமுறை இயல்புகளையும் , அறிந்துகொள்ள வழிசெய்தது ,,,,அதன் மூலம் ஆங்கிலமும் சுலபமானது ,,,,,,,,,,,,,,,,,

 மொழி புரியாமல் பார்த்த (((( சப்டைட்டில் இல்லாத )))) ஆங்கில படங்களில் 80% காற்றோடு போயிருந்தாலும் 20% சொந்தமாக புரிந்துகொண்டோம் என்ற மகிழ்ச்சியே , பின் சதவீதங்களை மாற்றி அமைத்தன ,,,,,,,,,,,, இந்நாளில் வியபாரனோக்கில் சுலபமாக்கித்தரும் சுமைகளை சுகமாக என்னிச்சுமப்பத்தின் விளைவு , சமூகத்தின் வளர்ச்சி பாதையின் வேகம் கண்டு தங்களை தாங்களே ஒதுக்குதலுக்கு உட்படுத்திகொள்ளும் தலைமுறையினரின் உருவாகத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐய்யமில்லை

 (((((((((((((  இனி குழந்தைகளை , தமிழில் டப் செய்யப்படும் கார்டூன்களையும் ,, ஆங்கிலப்படங்களையும் பார்க்க அனுமதியாதீர் )))))))))))),,,,,,,, விளைவு வரும் தலைமுறை  மனதளவில் ஊனமைப்போகும் ................

காதல் கழிவுகள்

....................................................................................................

காதலில்  கவிழ்வது 
நம் கையில் இல்லை. ஆனால்

காயங்கள்  தருவது, கையோடுதானுண்டு

நீயோ , நானோ
காதலோ , காயமோ 
கவனம்  தேவை ..........!!!
..................................................................................................................................................

..................................................................................................................................................

அத்தனையும் மறந்தவனாய்

 சுதந்திரக்காற்று  வாங்க 

 மாடிக்கு சென்றவன்  மனதில்,

 சுருக்கென்று  தைத்தது , 

அன்றொருநாள்  பேசுகையில் , 
நாம்  சுட்டிக்காட்டி ரசித்த , 

அதே  சுடரொளி  நட்சத்திரம் ...........!!!
..................................................................................................................................................

..................................................................................................................................................

ஊருறங்கும் காலமதில் , 
உறுதுணையாய்  இருந்தவளோ ,!

உள்ளம் கொண்ட உண்மையதை ,

உடைத்தெறிந்து  பகிர்ந்தமையால் ,

உலகம் ஏதோ  சொல்லுமென்று !
உதறிச்செல்ல முயல்வதென்ன ???

உணர்வதென்று ? , உள்ளவரை 
உள்ளம் உன்வசமென்று ........!!!

..................................................................................................................................................

எம் தமிழ்

................................................................................................

தமிழ்த்தாயவள்  ஈன்றிடும் புதல்வர்கள்
தரணியில்எக்கரை சேரினும்
எடுத்துறை  நம்தமிழ் !

முதிர் வழி ,கதிர் வரை
முழுவதும் விதைத்திட்டால்

புவியது  பிளப்பினும்
தளர்ந்திடா  தெம்தமிழ்  .....

..............................................................................................