................................................................................................
தமிழ்த்தாயவள் ஈன்றிடும் புதல்வர்கள்
தரணியில்எக்கரை சேரினும்
எடுத்துறை நம்தமிழ் !
முதிர் வழி ,கதிர் வரை
முழுவதும் விதைத்திட்டால்
புவியது பிளப்பினும்
தளர்ந்திடா தெம்தமிழ் .....
..............................................................................................
தமிழ்த்தாயவள் ஈன்றிடும் புதல்வர்கள்
தரணியில்எக்கரை சேரினும்
எடுத்துறை நம்தமிழ் !
முதிர் வழி ,கதிர் வரை
முழுவதும் விதைத்திட்டால்
புவியது பிளப்பினும்
தளர்ந்திடா தெம்தமிழ் .....
..............................................................................................
No comments:
Post a Comment